நீங்கள் தேடியது "Udhayakumar Speech Rajakannappan"

மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜகண்ணப்பன் சேர்ந்து இருக்கிறார் - ஆர்.பி.உதயகுமார்
23 Feb 2020 9:57 AM GMT

"மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜகண்ணப்பன் சேர்ந்து இருக்கிறார்" - ஆர்.பி.உதயகுமார்

மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜ கண்ணப்பன் சேர்ந்து இருப்பது அந்த கப்பலுக்கும் ஆபத்து அவருக்கும் ஆபத்து என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.