புதிய வரி விதிப்பு முறையால் சிக்கல் உருவாகுமா? - குடும்பங்களின் சேமிப்பில் பாதிப்பு ஏற்படும் என தகவல்

வருமான வரி செலுத்துவதற்கான புதிய வரி விதிப்பு முறையால், இந்தியக் குடும்பங்களின் சேமிப்பு பாதிக்கப்படும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.
புதிய வரி விதிப்பு முறையால் சிக்கல் உருவாகுமா? - குடும்பங்களின் சேமிப்பில் பாதிப்பு ஏற்படும் என தகவல்
x
2020 -21 ஆண்டுக்கான பட்ஜெட்டில்,  வருமான வரி செலுத்துவதற்கு புதிய வரி விதிப்பு முறையை மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில், வரி விகிதங்கள் கணிசமாக குறைக்கப்பட்டதுடன், தற்போது அளிக்கப்பட்டு வரும் பல்வேறு வரிச் சலுகைகள் நீக்கப்பட்டன. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், புதிய முறையால் மக்களின் வாங்கும் திறன் அதிகரித்தாலும், குடும்பங்களின் சேமிப்பு பாதிக்கப்படும் என தெரிய வந்துள்ளது. புதிய வரி விதிப்பை தேர்வு செய்பவர்கள் எல்ஐசி, வீட்டு வாடகை, வீட்டு கடன் வட்டி போன்றவற்றுக்கு வருமான வரிச் சலுகை பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

மேலும் செய்திகள்