மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் வாக்குறுதி என்ன ஆனது? - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி
பதிவு : பிப்ரவரி 13, 2020, 11:16 PM
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அரசின் வாக்குறுதி என்ன ஆனது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அரசின் வாக்குறுதி என்ன ஆனது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 3 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் புதிதாக திறக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் 200 கடைகள் திறக்கப்பட்டதாகவும் ஸ்டாலின் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பேரவையிலும், மக்கள் மன்றத்திலும் சொல்வது ஒன்று, செய்வது வேறு என அதிமுக  இரட்டை வேடம் போட்டு வருவதாக ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

ஐ.பி.எல் கிரிக்கெட் பெங்களூரு அணி லோகோ மாற்றம்

பிரபல ஐ.பி.எல் கிரிக்கெட் அணியான பெங்களூரூ ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தனது லோகோவை மாற்றம் செய்துள்ளது.

88 views

சிறுமிக்கு பாலியல் தொல்லை : போக்சோவில் இளைஞர் கைது

கடலூர் மாவட்டம், நல்லூர் நகர் கிராமத்தில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, சதீஷ்குமார் என்ற இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

5 views

பிற செய்திகள்

பெண் போலீசாரை வீடியோ எடுத்து டிக் டாக் : 19 வயது இளைஞர் சிறையில் அடைப்பு

திருச்சி மாவட்டம், லால்குடியில் பெண் போலீசாரை வீடியோ எடுத்து, டிக் டாக்கில் பதிவிட்ட இளைஞர், கைது செய்யப்பட்டுள்ளார்.

4 views

ஆஜராகாத காவல் ஆய்வாளர்களுக்கு பிடிவாரண்ட் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

மதுரை மாவட்டத்தில் நிகழ்ந்த பல்வேறு சாலை விபத்துக்கள் தொடர்பான வழக்குகளின் விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

4 views

பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் பரபரப்பு : வீடியோ எடுத்த இளைஞர் மீது தாக்குதல்

பழனியில் பாஜகவினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தை வீடியோ எடுத்த இஸ்லாம் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

5 views

முன்விரோத தகராறு - நாட்டு குண்டு வீசியவர்களுக்கு வலைவீச்சு

சென்னை, பெரும்பாக்கத்தில், முன்விரோதம் காரணமாக நாட்டு குண்டு வீசி சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

3 views

மஹா சிவராத்திரி : அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்க தரிசனம்

அமர்நாத் பனிலிங்கம், 12 ஜோதிர்லிங்க தரிசனம் சென்னையில் 24ம் தேதி வரை நடைபெறுகிறது

4 views

ஏடிஎம் எண்ணை வாங்கி கொண்டு பணமோசடி

ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனியார் நிறுவனத்தில் 5 வருடமாக பணம் செலுத்தி உள்ளார் .

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.