நீங்கள் தேடியது "Asking Question"

சீன படைகள் பின்வாங்கியதை வரவேற்கிறேன் - ப.சிதம்பரம்
8 July 2020 4:55 PM IST

"சீன படைகள் பின்வாங்கியதை வரவேற்கிறேன்" - ப.சிதம்பரம்

எல்லையில் சீன படைகள் பின்வாங்கி இருப்பதை வரவேற்பதாக கூறியுள்ள ப.சிதம்பரம் சீன துருப்புகள் எந்த பகுதியில் இருந்து பின்வாங்கியுள்ளது, தற்போது எந்த பகுதியில் உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

7 பேர் விடுதலை விவகாரம் : உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு  என்ன செய்தது? - காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கேள்வி
17 Feb 2020 5:38 PM IST

7 பேர் விடுதலை விவகாரம் : "உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது?" - காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கேள்வி

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட சம்பவத்தின் போது, உயிரிழந்த 16 பேரின் குடும்பங்களுக்கு அரசு என்ன செய்தது என்பதை விளக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி கேள்வி எழுப்பினார்.

மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் வாக்குறுதி என்ன ஆனது? - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி
13 Feb 2020 11:16 PM IST

மதுவிலக்கு குறித்த தமிழக அரசின் வாக்குறுதி என்ன ஆனது? - தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கேள்வி

தமிழகத்தில் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற அரசின் வாக்குறுதி என்ன ஆனது என்று திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.