வெளிநாட்டில் வேலை, ரூ.30 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

திண்டுக்கல்லில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முத்து முகமது என்பவர் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் வேலை, ரூ.30 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
x
திண்டுக்கல்லில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முத்து முகமது என்பவர் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. சித்தயங்கோட்டையை சேர்ந்த முத்து முகமது சென்னையில் அலுவலகம் வைத்திருப்பதாகவும், பல பேரை வெளிநாடு அனுப்பியுள்ளதாகவும் ஆன்லைனில் விளம்பரப்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது

Next Story

மேலும் செய்திகள்