நீங்கள் தேடியது "Dindigul Fraud Case File"

வெளிநாட்டில் வேலை, ரூ.30 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்
11 Feb 2020 2:39 AM GMT

வெளிநாட்டில் வேலை, ரூ.30 லட்சம் மோசடி : பாதிக்கப்பட்டவர்கள் காவல் கண்காணிப்பாளரிடம் புகார்

திண்டுக்கல்லில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி முத்து முகமது என்பவர் 30 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.