முதலமைச்சருக்கு விவசாய சங்கத்தினர் நன்றி : வீட்டில் நேரில் சந்தித்து நன்றி கூறிய விவசாயிகள்

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர்.
x
காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகளும், விவசாய சங்கத்தினரும் நன்றி தெரிவித்துள்ளனர். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சரின் இல்லத்துக்கு சென்ற பி.ஆர் பாண்டியன் உள்ளிட்ட விவசாய சங்க தலைவர்களும், விவசாய சங்க பிரதிநிதிகளும் பொன்னாடை போர்த்தி நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்