பிப்.17-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ஆம் தேதி நடைபெற உள்ளது.
பிப்.17-ல் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
x
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில்,17ஆம் தேதி மாலை 5 மணி அளவில் இந்த கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக மாவட்ட செயலாளர்கள் அனைவரும், இதில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என, பொதுச் செயலாளர் அன்பழகன் கேட்டுக் கொண்டுள்ளார்.​

Next Story

மேலும் செய்திகள்