வேலூர் : பிரபல வீட்டு உபயோக பொருள் விற்பனையகத்தில் கொள்ளை

வேலூர் மாவட்டம் காட்பாடியில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகத்தின், பின்பக்க கதவை உடைத்து, 1 லட்சம் மதிப்பிலான 3 செல்போன்கள் மற்றும் 40 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
வேலூர் : பிரபல வீட்டு உபயோக பொருள் விற்பனையகத்தில் கொள்ளை
x
வேலூர் மாவட்டம் காட்பாடியில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையகத்தின், பின்பக்க கதவை உடைத்து, 1 லட்சம் மதிப்பிலான 3 செல்போன்கள் மற்றும் 40 ஆயிரம் பணம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதே போன்று அதன் அருகில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்கும் கடையிலும் கொள்ளை நடந்துள்ளது. இந்த இரு கடைகளின் சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்