நீங்கள் தேடியது "Vellore news"
29 Feb 2020 7:40 AM GMT
லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது - நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது
லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார், நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
29 Jan 2019 12:43 PM GMT
குடிபோதையில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி : தண்ணீரை ஊற்றி காப்பாற்றிய போலீசார்
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முருகன் என்பவர் தீக்குளிக்க முயன்றார்.
29 Jan 2019 12:31 PM GMT
திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இளைஞர் தீக்குளிக்க முயற்சி - பரபரப்பு சம்பவம்
வேலூர் அருகே திருமணம் செய்து வைக்காத விரக்தியில் இளைஞர் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
5 Dec 2018 8:12 AM GMT
ஜெயலலிதா படத்துக்கு அஞ்சலி செலுத்திய யானை
வாணியம்பாடியில், ஜெயலலிதா படத்துக்கு, யானை ஒன்று மலர் தூவி அஞ்சலி செலுத்தியது.
1 Dec 2018 5:07 AM GMT
காடாக இருந்த பல்கலைக்கழகத்தை மூலிகை தோட்டமாக மாற்றிய துணைவேந்தர்
அழிந்து வரும் மூலிகை செடிகளை வளாகத்திலேயே, வளர்த்து திருவள்ளூவர் பல்கலைக்கழகம் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது.
19 Nov 2018 11:57 AM GMT
இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதி விபத்து - மனைவி உயிரிழப்பு, கணவர் படுகாயம்
வேலூர் மாவட்டம், ராணிப்பேட்டையில் நடந்த சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.