ஸ்ரீ திம்மராயசுவாமி கோவில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்

ஓசூர் அடுத்த குடிசெட்லுவில் 800 ஆண்டுகள் பழமை வாயந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
ஸ்ரீ திம்மராயசுவாமி கோவில் தேர்த்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
x
ஓசூர் அடுத்த குடிசெட்லுவில் 800 ஆண்டுகள் பழமை வாயந்த ஸ்ரீ திம்மராய சுவாமி கோவில் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக்கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். முன்னதாக ஸ்ரீதிம்மராயசுவாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்