களைகட்டிய குலமங்கலம் ஜல்லிக்கட்டு போட்டி - வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகள்
பதிவு : பிப்ரவரி 09, 2020, 12:57 PM
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது.
புதுக்கோட்டை மாவட்டம் குலமங்கலத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி களைகட்டியது. 600 காளைகள் களமிறங்கிய இந்த போட்டியில் 236 மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளில் சில, வீரர்களின் பிடியில் சிக்கினாலும், ஒரு சில காளைகள் களத்தில் நின்று வேடிக்கை காட்டியது. இதனை ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டுரசித்தனர்.ஆரவாரமாக நடந்த மஞ்சம்பட்டி ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மஞ்சம்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். அந்தோணியார் ஆலய திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த போட்டியில் 700 காளைகள் பங்கேற்றன. 400 மாடுபிடி வீரர்கள், இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதில் காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், வீரர்களிடம் சிக்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் உடனுக்குடன் பரிசுகள் வழங்கப்பட்டது.

பிற செய்திகள்

காஞ்சிபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை - ஏரியில் மூழ்கி பலியான 25 மாடுகள்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கனமழை காரணமாக, ஏரியில் மூழ்கி 25 மாடுகள் பரிதாபமாக உயிரிழந்தன.

22 views

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது.

48 views

பலத்த காற்றுடன் சென்னையில் திடீர் மழை

கடந்த இரண்டு மாதங்களாக வெப்பம் வாட்டி வதைத்து வந்த நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது.

12 views

உணவின்றி சுற்றித் திரிந்த 70 வெளிமாநில தொழிலாளர்கள்- 5 கிலோ அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கிய அமைச்சர்கள்

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பகுதியில் தங்கியுள்ள வெளிமாநில தொழிலாளர்கள் 70 பேர் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் உணவு இன்றி அங்கு சுற்றித்திரிந்துள்ளனர்.

29 views

மதுரைக்கு ரயில் மூலம் வந்தடைந்த மருத்துவப் பொருட்கள்

மதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு தேவையான மருந்துகள் மற்றும் மருத்துவ பொருட்கள் ரயில் மூலம் மதுரை வந்தடைந்தது.

12 views

நாமக்கல் மாவட்டத்தில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி விற்பனை

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மாநகராட்சி சார்பில் நடமாடும் கடைகள் மூலம் 10 காய்கறிகள் அடங்கிய தொகுப்பு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.