என்.எல்.சி. முன்பு திரண்ட விஜய் ரசிகர்கள் - தடியடி நடத்தி கலைத்ததால் பரபரப்பு
பதிவு : பிப்ரவரி 08, 2020, 09:58 AM
என்.எல்.சி. சுரங்கத்தில் "மாஸ்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு எப்படி அனுமதிக்கலாம் என கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
என்.எல்.சி. சுரங்கத்தில் "மாஸ்டர்" திரைப்படத்தின் படப்பிடிப்பு  நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பிற்கு எப்படி அனுமதிக்கலாம், என கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், விஜய் ரசிகர்களுடன் சேர்ந்து பாஜகவை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், படப்பிடிப்பு முடிந்து விஜய் வெளியே வந்த போது ரசிகர்கள் ஆரவாரத்துடன், நுழைவு வாயிலை நோக்கி சென்றதால் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர்.  

தொடர்புடைய செய்திகள்

நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளார் - வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்

நடிகர் விஜய் முறையாக வரி செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

769 views

மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியை இயக்கிய விஜய்?- படக்குழு மறுப்பு

மாஸ்டர் படத்தில் ஒரு காட்சியை விஜய் இயக்கியுள்ளார் எனப் பரவிய செய்தியை படக்குழு மறுத்துள்ளது.

191 views

மார்ச் 22-ல் வெளியாகிறது "மாஸ்டர்" டிரெய்லர்

மாஸ்டர் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது.

124 views

"மாஸ்டர்" இசை வெளியீட்டு விழா அறிவிப்பு - நடிகர் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்ந்துள்ளனர்.

74 views

பிற செய்திகள்

144 தடை உத்தரவு எதிரொலி - சிலம்பாட்டம் கற்கும் நடிகை தேவயானி

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே ஆலயங்கரடு என்ற இடத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் நடிகை தேவயானி தனது குழந்தைகளுடன் சிலம்பம் கற்று வருகிறார்.

5176 views

கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல்

திருச்சி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமத்தில், கொரோனா தடுப்பு பணிகளில் நடிகர் விமல் ஈடுபட்டார்.

113 views

14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார் கவுதமி

சென்னையில் உள்ள நடிகை கவுதமியின் வீட்டில், தனிமை படுத்துவதற்கான ஸ்டிக்கரை சுகாதாரத்துறை அதிகாரிகள் ஒட்டினர்.

2654 views

வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பி. குரலில் விழிப்புணர்வு: கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து பாடல்

கொரோனா குறித்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியுள்ள பாடல் வெளியாகி உள்ளது. கவிஞர் வைரமுத்து இந்தப் பாடலை எழுதியுள்ளார்.

315 views

"ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம்,இந்தியாவை காப்போம்"- திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வேண்டுகோள்

கொரோனா தாக்கத்தில் இருந்து தம்மை காத்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளபடி ஊரடங்கை கடைபிடித்து வீட்டில் இருப்போம், இந்தியாவை காப்போம் என திரைப்பட இயக்குநரும், நடிகருமான அமீர் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

61 views

"கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள்" - நடிகர் வடிவேலு உருக்கம்

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அரசின் உத்தரவை கடைபிடியுங்கள் என காமெடி நடிகர் வடிவேலு உருக்கமாக தெரிவித்து உள்ளார்.

104 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.