குடியாத்தம் மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நாகல் கிராமத்தில் மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது.
குடியாத்தம் மஞ்சு விரட்டில் சீறிப்பாய்ந்த காளைகள்
x
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே நாகல் கிராமத்தில் மஞ்சு விரட்டு விழா நடைபெற்றது. இதில் 250க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொண்டன. பல்வேறு பிரிவுகளாக நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Next Story

மேலும் செய்திகள்