கட்டளைமேட்டு வாய்க்காலை புனரமைப்பது குறித்து விளக்க கூட்டம் - அதிகாரிகளோடு விவசாயிகள் வாக்குவாதம்

கரூர் மாவட்டத்தில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலை புனரமைப்பது குறித்து விவசாயிகள் விளக்கக் கூட்டம் குளித்தலையில், சப் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.
கட்டளைமேட்டு வாய்க்காலை புனரமைப்பது குறித்து விளக்க கூட்டம் - அதிகாரிகளோடு விவசாயிகள் வாக்குவாதம்
x
கரூர் மாவட்டத்தில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலை புனரமைப்பது குறித்து விவசாயிகள் விளக்கக் கூட்டம் குளித்தலையில், சப் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது. இதில் புனரமைக்கும் போது சிமென்ட் கான்கீரிட் தளம் அமைப்பதற்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவும், ஒரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அதிகாரிகளோடு விவசாயிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்