நீங்கள் தேடியது "farmers fight with officers in karur"

கட்டளைமேட்டு வாய்க்காலை புனரமைப்பது குறித்து விளக்க கூட்டம் - அதிகாரிகளோடு விவசாயிகள் வாக்குவாதம்
7 Feb 2020 7:51 AM IST

கட்டளைமேட்டு வாய்க்காலை புனரமைப்பது குறித்து விளக்க கூட்டம் - அதிகாரிகளோடு விவசாயிகள் வாக்குவாதம்

கரூர் மாவட்டத்தில் உள்ள கட்டளை மேட்டு வாய்க்காலை புனரமைப்பது குறித்து விவசாயிகள் விளக்கக் கூட்டம் குளித்தலையில், சப் கலெக்டர் ஷேக் அப்துல் ரகுமான் தலைமையில் நடைபெற்றது.