புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா - குறைகளை கூறுங்கள் என முகவரி வழங்கிய அமைச்சர்

ஈரோடு மாவட்டம் ஜம்பை பேரூராட்சியில் மேல்நிலை தொட்டிகள் மற்றும் தார் சாலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா - குறைகளை கூறுங்கள் என முகவரி வழங்கிய அமைச்சர்
x
ஈரோடு மாவட்டம் ஜம்பை பேரூராட்சியில் மேல்நிலை தொட்டிகள் மற்றும் தார் சாலைகள் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் கே.சி.கருப்பணன் தங்கள் பகுதியில் குறைகள் இருந்தால், தன்னிடம் கூறுங்கள் என  தொலைபேசி எண் மற்றும் முகவரி அட்டையை பொதுமக்களிடம் வழங்கினார். அமைச்சரின் இந்த செயலை சற்றும் எதிர்பாராத அப்பகுதி மக்கள் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.

Next Story

மேலும் செய்திகள்