ராதாபுரம் வழக்கு இன்று விசாரணை

நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இன்பதுரைக்கு எதிராக தொடரப்பட்டது.
ராதாபுரம் வழக்கு இன்று விசாரணை
x
நெல்லை மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இன்பதுரைக்கு எதிராக தொடரப்பட்டது. இதில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிடப்பட்டு, பதிவான வாக்குகள் உயர்நீதிமன்ற பதிவாளர் மேற்பார்வையில் மீண்டும் எண்ணப்பட்டது. இது குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிடக்கூடாது என உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் முடிவுகள் வெளியிடப்படப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்