ஊட்டி : எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பு சாஸ்திர விழா

நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் இன மக்கள், தாங்கள் வளர்க்கும் எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உப்பு சாஸ்திர விழாவை கொண்டாடினர்.
ஊட்டி : எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பு சாஸ்திர விழா
x
நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் இன மக்கள், தாங்கள் வளர்க்கும் எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உப்பு சாஸ்திர விழாவை கொண்டாடினர்.  இதையொட்டி குல தெய்வ கோயிலான முத்தநாடு மந்தில் கூடிய தோடர் இன மக்கள் பாரம்பரிய உடையணிந்து நடனமாடினர்.  விவசாயம் செழிக்கவும்,  எருமைகள் நோய் இன்றி  வாழ வேண்டியும்  மண்டியிட்டு குலதெய்வத்தை  வணங்கினர்.


Next Story

மேலும் செய்திகள்