நீங்கள் தேடியது "Nilgiris Ooty Traditional Function"

ஊட்டி : எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பு சாஸ்திர விழா
31 Jan 2020 4:03 AM GMT

ஊட்டி : எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் உப்பு சாஸ்திர விழா

நீலகிரி மாவட்டத்தில் வாழும் தோடர் இன மக்கள், தாங்கள் வளர்க்கும் எருமை மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் உப்பு சாஸ்திர விழாவை கொண்டாடினர்.