கொரோனா வைரஸ் எதிரொலி: "தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பு" - பொதுசுகாதார துணை இயக்குனர்

கொரோனா வைரஸ் எதிரொலியாக, சீனாவில் இருந்து தமிழகம் வந்த 78 பேர் கண்காணிப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் எதிரொலி: தமிழகத்தில் 78 பேர் கண்காணிப்பு - பொதுசுகாதார துணை இயக்குனர்
x
கொரோனா வைரஸ் எதிரொலியாக, சீனாவில் இருந்து தமிழகம் வந்த 78 பேர் கண்காணிப்பில் உள்ளதாக பொது சுகாதாரத் துறை இயக்குனர் குழந்தைசாமி கூறியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா வைரஸிற்கு மருந்தே இல்லை என பரவும் வத‌ந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தார். 


Next Story

மேலும் செய்திகள்