பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் - ஹைட்ரோ கார்பன், சி.ஏ.ஏ. குறித்து தி.மு.க. பேச்சு

பட்டெஜ் கூட்டத் தொடரை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.
பிரதமர் மோடி தலைமையில்  அனைத்து கட்சி கூட்டம் - ஹைட்ரோ கார்பன், சி.ஏ.ஏ. குறித்து தி.மு.க. பேச்சு
x
பட்டெஜ் கூட்டத் தொடரை முன்னிட்டு டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில்  அனைத்துகட்சி கூட்டம் நடைபெற்றது.  இதில் பங்கேற்ற மாநிலங்களவை திமுக எம் பி திருச்சி சிவா, ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்ற உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாட்டில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுகொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்