அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி - 450 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டம் அலங்காநத்தத்தில் 450 காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது.
அலங்காநத்தத்தில் ஜல்லிக்கட்டு போட்டி - 450 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்பு
x
நாமக்கல்  மாவட்டம் அலங்காநத்தத்தில் 450 காளைகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக நாமக்கல், சேலம், மதுரை , திருச்சி , திண்டுக்கல், ராசிபுரம், புதுக்கோட்டை , ஈரோடு  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த காளைகளும், 300 மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். ஜல்லிக்கட்டு போட்டிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கு முன்னதாக, அனுமதி சீட்டு பெற்ற மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு போதை வஸ்துகள் மற்றும் உடல் தகுதி குறித்து மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்தனர். 

Next Story

மேலும் செய்திகள்