பாஜக பிரமுகர் விஜய ரகு கொலை செய்யப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோர் கைது

திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.
பாஜக பிரமுகர் விஜய ரகு கொலை செய்யப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோர் கைது
x
திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர். இதற்கிடையே, மாவட்ட ஆட்சியர் சிவராசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், பாதிக்கப்பட்ட விஜய ரகுவின் குடும்பத்தினருக்கு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் முதற்கட்ட நிவாரண நிதியாக, 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய்  வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கான காசோலையை விஜயரகு குடும்பத்தினரிடம் மாவட்ட ஆதி திராவிடர் நலத் துறை அதிகாரி காமராஜ் வழங்கினார். 

Next Story

மேலும் செய்திகள்