நீங்கள் தேடியது "Trichy BJP Vijaya Ragu Murder case"

பாஜக பிரமுகர் விஜய ரகு கொலை செய்யப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோர் கைது
30 Jan 2020 1:43 AM GMT

பாஜக பிரமுகர் விஜய ரகு கொலை செய்யப்பட்ட விவகாரம் : குற்றவாளிகள் மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோர் கைது

திருச்சியில் பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோரை தனிப்படை போலீசார் சென்னையில் கைது செய்தனர்.