பாமக சார்பில் பிப்ரவரி 6-ஆம் தேதி போராட்டம் - ராமதாஸ்

சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி தமது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக சார்பில் பிப்ரவரி 6-ஆம் தேதி போராட்டம் - ராமதாஸ்
x
சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை  நடத்தக் கோரி தமது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,  ஒவ்வொரு சாதிக்கும் அவர்களின் மக்கள்தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்குவது தான் உண்மையான சமூகநீதிக்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். இதனை வலியுறுத்தி வரும் பிப்ரவரி 6-ஆம் தேதி சென்னை வள்ளூவர் கோட்டம் அருகே தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறவுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்