நீங்கள் தேடியது "people census"

பாமக சார்பில் பிப்ரவரி 6-ஆம் தேதி போராட்டம் - ராமதாஸ்
29 Jan 2020 8:09 PM IST

பாமக சார்பில் பிப்ரவரி 6-ஆம் தேதி போராட்டம் - ராமதாஸ்

சாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரி தமது தலைமையில் போராட்டம் நடைபெறும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.