"கூட்டணி தர்மத்தை மீறி விமர்சனம்" - தி.மு.க எம்.எல்.ஏ மீது காங். குற்றச்சாட்டு

கூட்டணி தர்மத்தை மீறி விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் பொறுப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளர்.
கூட்டணி தர்மத்தை மீறி விமர்சனம் - தி.மு.க எம்.எல்.ஏ மீது காங். குற்றச்சாட்டு
x
கூட்டணி தர்மத்தை மீறி விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது என புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ்  பொறுப்பாளர்கள் குற்றம்சாட்டியுள்ளர். தொடர்ந்து, இதே நிலை நீடித்தால், புதுக்கோட்டை மாவட்டத்தில் காங்கிரஸ் தனித்து நிற்கவும் தயாராக இருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்