வட்டார வளர்ச்சி அலுவலக கண்ணாடி உடைப்பு - திமுக அதிமுக கட்சியினர் கடும் வாக்குவாதம்

கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திமுக அதிமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வட்டார வளர்ச்சி அலுவலக கண்ணாடி உடைப்பு - திமுக அதிமுக கட்சியினர் கடும் வாக்குவாதம்
x
கும்பகோணம் ஒன்றிய கவுன்சில் கூட்டம் நடைபெற்ற நிலையில், தீர்மானம் குறித்து விவாதிப்பது தொடர்பாக அதிமுக - திமுகவினர்   இடையே  வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அறையின் வாயிலில் இருந்த கண்ணாடி கதவு  உடைக்கப்பட்டதால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.  இரு தரப்புக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால், போலீசார் சமாதான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்