நீங்கள் தேடியது "regional development office"

வட்டார வளர்ச்சி அலுவலக கண்ணாடி உடைப்பு - திமுக அதிமுக கட்சியினர் கடும் வாக்குவாதம்
29 Jan 2020 3:22 PM IST

வட்டார வளர்ச்சி அலுவலக கண்ணாடி உடைப்பு - திமுக அதிமுக கட்சியினர் கடும் வாக்குவாதம்

கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் திமுக அதிமுகவினரிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தில் அலுவலக கண்ணாடி உடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.