"பொன்.ராதாகிருஷ்ணனின் கருத்து, பாஜகவின் கருத்தல்ல" - அமைச்சர் கடம்பூர் ராஜூ

பாஜக கட்சியில் இருப்பதை காட்டிக்கொள்ளவே, பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
x
பாஜக கட்சியில் இருப்பதை காட்டிக்கொள்ளவே, பொன்.ராதாகிருஷ்ணன் அவ்வப்போது கருத்து தெரிவித்து வருகிறார் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்