"குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான தகவல்" : எதிர்கட்சிகள் மீது தமிழக பா.ஜ.க. குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறுபான்மை மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருவதாக பா.ஜ.க. மாநில பொது செயலாளர் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான தகவல் : எதிர்கட்சிகள் மீது தமிழக பா.ஜ.க. குற்றச்சாட்டு
x
குடியுரிமை திருத்த சட்டம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறுபான்மை மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருவதாக பா.ஜ.க. மாநில பொது செயலாளர் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். ஆண்டிப்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பயங்கரவாத செயல்களை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறினார். பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் தமிழக பாஜக தலைவரை கட்சி தலைமை நியமனம் செய்யும் என்றும் சீனிவாசன் குறிப்பிட்டார். 


Next Story

மேலும் செய்திகள்