நீங்கள் தேடியது "Opposition wrong Information"

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான தகவல் : எதிர்கட்சிகள் மீது தமிழக பா.ஜ.க. குற்றச்சாட்டு
28 Jan 2020 2:42 AM GMT

"குடியுரிமை திருத்த சட்டம் குறித்து தவறான தகவல்" : எதிர்கட்சிகள் மீது தமிழக பா.ஜ.க. குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சிறுபான்மை மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருவதாக பா.ஜ.க. மாநில பொது செயலாளர் சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.