2ஆம் ஆண்டாக பத்ம விருது பட்டியலில் இடம்பெறாத தமிழ் நடிகர்கள் - ஏமாற்றத்தில் தமிழ் திரையுலகம்

பத்ம விருது பட்டியலில் 2-வது ஆண்டாக தமிழ் நடிகர், நடிகையர் இடம்பெறாதது திரைத்துறையினர் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.
2ஆம் ஆண்டாக பத்ம விருது பட்டியலில் இடம்பெறாத தமிழ் நடிகர்கள் - ஏமாற்றத்தில் தமிழ் திரையுலகம்
x
பத்ம விருது பட்டியலில், 2-வது ஆண்டாக தமிழ் நடிகர், நடிகையர் இடம்பெறாதது, திரைத்துறையினர் இடையே பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. கடந்தாண்டு  இசைக்கலைஞர் டிரம்ஸ் சிவமணிக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட நிலையில், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக 
பத்ம விருது பட்டியலில் தமிழ் திரையுலகினர் இடம்பெறவில்லை 

Next Story

மேலும் செய்திகள்