"அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும்" - கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்

சேலம் பூலாவரி யில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்யவும், மதுபான கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
அரசு மதுபான கடையை அகற்ற வேண்டும் - கிராம சபை கூட்டத்தில்  தீர்மானம்
x
சேலம் பூலாவரி யில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்யவும், மதுபான கடையை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.விளைநிலங்கள் வழியாக செயல்படுத்தப்படும் எட்டு வழி சாலை திட்டத்தை ரத்து செய்திட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்