வண்ண விளக்குகளால் விமான நிலையம் அலங்கரிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் சென்னை விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு வண்ண விளக்குகளால் சென்னை விமான நிலையம் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பன்னாட்டு மற்றும் உள்நாட்டு முனையங்களில் மின் விளக்கு அலங்காரம் செய்து வைக்கப்பட்டு இருந்தது. இந்திய பண்பாட்டை விளக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story

