"திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி" - நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி எனவும், அதனை யாராலும் பிரிக்க முடியாது எனவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
x
திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி எனவும், அதனை யாராலும் பிரிக்க முடியாது எனவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்