நீங்கள் தேடியது "Puducherry CM Meets MK Stalin"

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி - நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்
18 Jan 2020 7:10 AM GMT

"திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி" - நாராயணசாமி, புதுச்சேரி முதலமைச்சர்

திமுக-காங்கிரஸ் கூட்டணி பலமான கூட்டணி எனவும், அதனை யாராலும் பிரிக்க முடியாது எனவும் புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.