கிராம இளைஞர் விளையாட்டு திட்ட தொடக்க விழா: அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் பங்கேற்பு
பதிவு : ஜனவரி 15, 2020, 01:57 AM
சென்னை வானகரத்தில் அம்மா கிராம இளைஞர் விளையாட்டு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.
சென்னை வானகரத்தில் அம்மா கிராம இளைஞர்  விளையாட்டு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது. இதில்  அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் கலந்துகொண்டு விளையாட்டு போட்டிகளை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கம்பு சண்டை, கபடி, கைப்பந்து உள்ளிட்ட போட்டிகள் நடத்தபட்டன. அதில் இளைஞர்கள் மற்றும் மாணவ- மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். அவர்களுடன் அமைச்சர்கள் பெஞ்சமின், பாண்டியராஜன் ஆகியோர் விளையாடி மகிழ்ந்தனர். 

தொடர்புடைய செய்திகள்

"தமிழகத்தில் அடுத்த 5 தினங்களுக்கு வறண்ட வானிலை நிலவும்" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 5 தினங்களுக்கும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

68 views

பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது

பிளாஸ்டிக் குழாய்களை கொண்டு சாலையில் நடந்து செல்பவர்களை தாக்க முயன்ற இளைஞர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

18 views

பிற செய்திகள்

"பெரியார் பற்றிய கருத்தை ரஜினி தவிர்த்திருக்கலாம்" - ராமதாஸ்

"பெரியார் சிலைகளை அவமதிப்பதை ஏற்க முடியாது"

5 views

"விவசாயிகளுக்கு திமுக துணை நிற்கும்" - ஸ்டாலின்

ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிரான குரல் டெல்லி வரை கேட்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

2 views

"டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு : விரிவான விசாரணை நடத்த வலியுறுத்தல்" - கி.வீரமணி

தமிழகத்தில் தேர்வுகள் எப்படி நடைபெறுகிறது என்பதற்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு சாட்சி என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

21 views

"நீட் தேர்வு அறிமுகப்படுத்தியதற்கான நோக்கம் மாறிவிட்டது" - அன்புமணி ராமதாஸ்

"பணம் வைத்திருப்பவர்களுக்கு மட்டும் மருத்துவம் படிப்பு"

2 views

குடியரசு தினம் : ஆளுநர் தேனீர் விருந்து - முதலமைச்சர், தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்பு

குடியரசு தினத்தையொட்டி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தேனீர் விருந்து வழங்கினார்.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.