ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து உத்தரவு - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு
பதிவு : ஜனவரி 13, 2020, 02:21 PM
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த குழு அமைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை, அவனியாபுரத்தைச் சேர்ந்த பலர், உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனுவில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆதி திராவிட சமூகத்தினருக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது, தலைவர் பாரபட்சமாக செயல்படுகிறார் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஓய்வு பெற்ற மாவட்ட தலைமை நீதிபதி மாணிக்கம் தலைமையில், மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர், மாநகராட்சி ஆணையர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழுவினர் விழாவை நடத்த உத்தரவிட்டனர். இதே போல பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கும் குழு அமைத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு விலக்கல் - தவறான நடவடிக்கை என வைகோ கண்டனம்

ஸ்டாலினுக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை விலக்கிக் கொண்டு இருப்பது தவறான நடவடிக்கை என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்

297 views

பாகிஸ்தானில் சீக்கிய இளைஞர் கொலை

பாகிஸ்தானின் பெஷாவரில் சீக்கிய இளைஞர் ஒருவர் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

283 views

பொங்கல் விழா - கல்லூரி மற்றும் பள்ளியில் மாணவர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாணவ -மாணவிகள் பொங்கல் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்.

138 views

பென்னிகுயிக்கின் 179வது பிறந்தநாள் - 179 பானை பொங்கல் வைத்து கொண்டாட்டம்

பென்னிகுயிக்கின் 179ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, தேனி மாவட்டம் பாலார்பட்டியில் பொதுமக்கள் 179 பொங்கல் வைத்து கொண்டாடினர்.

89 views

பிற செய்திகள்

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்த அமித்ஷா

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து கொடுத்தார்.

2 views

டிஎன்பிஎஸ்சி பணிகள் முடங்கும் அபாயம் - பணியிடங்களை உடனே நிரப்பக் கோரிக்கை

டிஎன்பிஎஸ்சியின் தலைவராக இருக்கும் அருள்மொழி மார்ச் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் போதிய உறுப்பினர்களும் இல்லாததால் பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

4 views

அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு - திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நாளை முதல் அமல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் இலவசமாக ஒரு லட்டு வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வருகிறது.

5 views

கோவை : ரேக்ளா பந்தயம்-கிராம மக்கள் உற்சாகம்

கோவையில் நடைபெற்ற ரேக்ளா பந்தயத்தில் 400 க்கும் மேற்பட்ட வண்டிகள் பங்கேற்றன.

11 views

கலிபோர்னியா : இசை கலைஞர்களை கவர்ந்த மியூசிக் எக்ஸ்போ

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மியூசிக் எக்ஸ்போ இசை கலைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

6 views

பிரேசிலில் பார்வையாளர்களை கவர்ந்த குட்டி குரங்கு...

பிரேசில் நாட்டின் சாபாலா நகரில் உள்ள விலங்குகள் பூங்காவில் புதிதாக ஒரு சிம்பன்சி குரங்கு பிறந்துள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.