பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் - தெலங்கானா ஆளுநர் தமிழிசை பங்கேற்பு
பதிவு : ஜனவரி 13, 2020, 12:23 PM
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார அனைத்து இந்து சமூதாயம் சார்பில் பொங்கல் விழா மற்றும் கலாச்சார ஊர்வலம் நடைபெற்றது.
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை வட்டார அனைத்து இந்து சமூதாயம் சார்பில் பொங்கல் விழா மற்றும் கலாச்சார  ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் சிங்காரி மேளம், தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், இதிகாசங்களை பிரதிபலிக்கும் பொம்மையாட்டம் என நூற்றுக்கணக்கான கலைஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சிறப்பு விருந்தினராக பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது பேசிய அவர் தமிழகத்துக்கும் தெலங்கானாவுக்கும் பாலமாக இருப்பேன் என்று குறிப்பிட்டார். 

பிற செய்திகள்

தேனி வனப்பகுதியில் கொழுந்து விட்டு எரியும் காட்டுத்தீ : அரிய வகை மூலிகை செடிகள் எரிந்து நாசம்

தேனி மாவட்டத்தில் பெரியகுளம் காட்ரோடு அருகே உள்ள டம்டம்பாறை வனப்பகுதிகளில் காட்டுத் தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கிறது.

208 views

வாளால் பிறந்த நாள் கேக் வெட்டிய விவகாரம் : 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை

வாளால் பிறந்தநாள் கேக் வெட்டிய விவகாரத்தில், சட்டக் கல்லூரி மாணவர் தலைமறைவான நிலையில், அவரின் நண்பர்கள் 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

62 views

திண்டுக்கல் : சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெருக்கடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு சுங்கச்சாவடியில் முன் எப்போதும் இல்லாத வகையில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

359 views

கோவை : பயிற்சியின் போது CRPF வீரர் மாரடைப்பால் மரணம்

கோவை அருகே பயிற்சியின் போது சிஆர்பிஎப் வீரர் மாரடைப்பால் மரணம் அடைந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

12 views

பேருந்து சேவையை தொடங்கி வைத்து அதே பேருந்தில் பயணம் செய்த அமைச்சர்

சிவகங்கை அருகே, புதிய வழித்தடத்தை தொடங்கி வைத்த கதர்துறை அமைச்சர் பாஸ்கரன், அதே பேருந்தில் பயணம் செய்தார்.

293 views

சென்னை திரும்ப அலைமோதிய மக்கள் கூட்டம் : சுங்கசாவடிகளில் கடும் போக்குவரத்து நெரிசல்

பொங்கலை முன்னிட்டு சொந்த ஊர் சென்ற மக்கள், சென்னை திரும்பும்போது, பாஸ் டேக் கட்டண முறையால் பாதிப்படைந்துள்ளாக தெரிவித்துள்ளனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.