ராமேஸ்வரம்: கோவில் கருவறைப்படம் வெளியான விவகாரம் - கோவில் குருக்கள் பணியிடை நீக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில், கருவறையில் உள்ள சிவலிங்கத்தை புகைப்படம் எடுத்த குருக்களை கோவில் இணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
ராமேஸ்வரம்: கோவில் கருவறைப்படம் வெளியான விவகாரம் - கோவில் குருக்கள் பணியிடை நீக்கம்
x
ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில், கருவறையில் உள்ள சிவலிங்கத்தை புகைப்படம் எடுத்த குருக்களை கோவில் இணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இனி கோவிலில் பணிபுரிபவர்களும் செல்போன் எடுத்து வரக்கூடாது என்றும் இணை ஆணையரின் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்