நீங்கள் தேடியது "rameshwaram temple priest dismissed"

ராமேஸ்வரம்: கோவில் கருவறைப்படம் வெளியான விவகாரம் - கோவில் குருக்கள் பணியிடை நீக்கம்
8 Jan 2020 1:06 PM IST

ராமேஸ்வரம்: கோவில் கருவறைப்படம் வெளியான விவகாரம் - கோவில் குருக்கள் பணியிடை நீக்கம்

ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில், கருவறையில் உள்ள சிவலிங்கத்தை புகைப்படம் எடுத்த குருக்களை கோவில் இணை ஆணையர் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.