கச்சபேஸ்வரர் கோவில் பொம்மலாட்ட நிகழ்ச்சி - ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
கச்சபேஸ்வரர் கோவில் பொம்மலாட்ட நிகழ்ச்சி - ஆர்வத்துடன் கண்டுகளித்த பொதுமக்கள்
x
காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் ஆருத்ரா திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இம்முறை விழாவின் சிறப்பம்சமாக ,  நிஜ பொம்மைகளுக்கு உடைகள் அணிவித்து கலைஞர்கள் நிகழ்ச்சி நடத்துகின்றனர். கலை நயமிக்க இந்த நிகழ்ச்சியை மக்கள்  கோவிலுக்கு வந்து ஆர்வத்துடன் பார்த்து ரசிக்கின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்