"அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி, அடுத்த வாரம் தொடங்கும்" - அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த வாரம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளா
x
அடுத்த வாரம் முதல் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு  பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  சென்னை ​தியாகராய நகரில் அகரம் அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர்  இவ்வாறு கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்