கருணாநிதி சிலை - கணினி கல்வியகம் - திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை சைதாப்பேட்டையில், கணினி கல்வியகம் திறப்பு விழா நடைபெற்றது.
கருணாநிதி சிலை - கணினி கல்வியகம் - திமுக தலைவர் ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
சென்னை சைதாப்பேட்டையில், கணினி கல்வியகம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திமுக தலைவர் ஸ்டாலின், கலந்து கொண்டு, கருணாநிதியின் மார்பளவு சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்ல... நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் திமுக வெற்றி பெறும் என தெரிவித்தார். யார் வளர்பிறை, யார் தேய்பிறை என்பதும், 2020 திமுகவிற்கான களம் என்றும், அப்போது அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்