"நகர்ப்புற தேர்தல் - விரைவில் அறிவிப்பு வெளியாகும்" - மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல்

ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் வருகிற 6ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
x
ஊரக உள்ளாட்சி தேர்தலில், தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் வருகிற 6ஆம் தேதி காலை 10 மணிக்கு பதவியேற்றுக் கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த , மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி இந்த தகவலை வெளியிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்