சேலம்: ஒன்றிய கவுன்சிலரான முதுகலை மாணவி

சேலம் மாவட்டம் அயோத்தியப்பட்டினம் ஊராட்சி பூவனூர் சுக்கம்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயது முதுகலை மாணவி வெற்றி பெற்றுள்ளார்.
சேலம்: ஒன்றிய கவுன்சிலரான முதுகலை மாணவி
x
சேலம் மாவட்டம் அயோத்தியப்பட்டினம் ஊராட்சி, பூவனூர் சுக்கம்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயது முதுகலை மாணவி வெற்றி பெற்றுள்ளார். தொலைதூர கல்வி மூலம் முதுகலை ஆங்கிலம்  இரண்டாம் ஆண்டு படித்து வரும் பிரீத்தி உள்ளாட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டார். 2 ஆயிரத்து 203 வாக்குகள் பெற்று  அவர் வெற்றிபெற்றார்

Next Story

மேலும் செய்திகள்