நீங்கள் தேடியது "graduate candidates in salem"

சேலம்: ஒன்றிய கவுன்சிலரான முதுகலை மாணவி
3 Jan 2020 3:45 PM IST

சேலம்: ஒன்றிய கவுன்சிலரான முதுகலை மாணவி

சேலம் மாவட்டம் அயோத்தியப்பட்டினம் ஊராட்சி பூவனூர் சுக்கம்பட்டி பஞ்சாயத்து ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிட்ட 22 வயது முதுகலை மாணவி வெற்றி பெற்றுள்ளார்.