சேலம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட இளம்பெண் பிரியதர்ஷினி வெற்றி

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தளவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம்பெண் பிரியதர்ஷினி வெற்றி பெற்றார்.
சேலம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு  போட்டியிட்ட இளம்பெண் பிரியதர்ஷினி வெற்றி
x
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த தளவாய்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அ.தி.மு.க சார்பில் போட்டியிட்ட இளம்பெண் பிரியதர்ஷினி வெற்றி பெற்றார். தனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தளவாய்பட்டி ஊராட்சி வளர்ச்சிக்கு பாடுபடுவோன் என உறுதி கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்